நலத்திட்ட உதவி வழங்கல்
உடுமலை: கைகொடுக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில், உடுமலை காந்தி ஆசிரம குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடைகள் வழங்கப்பட்டது.
உடுமலையில் செயல்பட்டு வரும் கைகொடுக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில், நாள்தோறும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கான ஒரு நேர உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளையினர், உடுமலை காந்தி ஆசிரமத்தில் தங்கிப்படிக்கும், 45 குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீட்டு உபயோக பொருட்களுக்கு ‘டார்லிங்’கில் சலுகைகள் அறிவிப்பு
-
சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
-
15 கூட்டுறவு அங்காடிகளில் ரூ.100க்கு 10 வகை காய்கறி
-
இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க ஆலோசனை தீவிரம்
-
துரைமுருகனை விமர்சித்த வீரமணியை கண்டிக்கணும் ஸ்டாலினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்
-
ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த உடுப்பி நபரின் விமான பயணம் ரத்து
Advertisement
Advertisement