ஆசிய பாரா விளையாட்டு சாதனையாளர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!
ஜப்பானில் அண்மையில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்திய அணியினர் கலந்து கொண்டு சாதனை படைத்தனர். கடந்த ஆண்டுகளை விட இம்முறை 114 பதக்கங்களை வென்று அசத்தி, பதக்க பட்டியலில் 4ம் இடத்தையும் பிடித்தனர்.
சாதித்த விளையாட்டு வீரர்களை பிரதமர் மோடி புதுடில்லியில் நாளை (நவ.5) மாலை 4.30 மணிக்கு சந்திக்கிறார். இந்த சந்திப்பு விவரங்களை பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவிதது இருக்கிறது.
சந்திப்பில், விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாது பயிற்சியாளர்கள் குழு, அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீட்டு உபயோக பொருட்களுக்கு ‘டார்லிங்’கில் சலுகைகள் அறிவிப்பு
-
சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
-
15 கூட்டுறவு அங்காடிகளில் ரூ.100க்கு 10 வகை காய்கறி
-
இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க ஆலோசனை தீவிரம்
-
துரைமுருகனை விமர்சித்த வீரமணியை கண்டிக்கணும் ஸ்டாலினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்
-
ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த உடுப்பி நபரின் விமான பயணம் ரத்து
Advertisement
Advertisement