காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், இன்று (நவ.,4), 1,008 பெண்கள் பால் குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து கோவில் குடைகள் சூழ, 1,008 பெண்கள் தலையில் பால் குடத்தை சுமந்தபடி காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
பின், கோவிலில் காமாட்சி அம்பாளுக்கு 1,008 பால்குட அபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது. பின், காமாட்சி அம்மனுக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்து தூப தீப ஆராதனைகள் காட்டப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் அம்பாளை வழிபட்டு சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
-
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்க தனி அலுவலகம் நடத்தியது அம்பலம்!
-
தம்பதியை தாக்கி செயின் பறிப்பு விவசாயி கைது; 2 பேருக்கு வலை
-
போலி ஆவணம் தயாரித்து ரூ.1.36 கோடி மோசடி: தனியார் கம்பெனி சீனியர் மேலாளர் மீது வழக்கு
-
பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுபாடு
-
சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி
Advertisement
Advertisement