லஷ்மியின் தீபாவளி இனிப்பு கொண்டாட்டம் தொடக்கம்

சேலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள லஷ்மி ேஹாட்டல்ஸ் தீபாவளி இனிப்பு கொண்டாட்டத்தின், முதல் விற்பனையை இயக்குனர் முத்துராஜா, நேற்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சோனா கல்லுாரி எதிரே உள்ள லக்ஷ்மி ஹோட்டல்ஸ், ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி; செரி ரோடு டாக்டர் சுப்பராயன் சாலை மற்றும் அருணாசல ஆசாரி தெரு மற்றும் உடையாப்பட்டி பைபாஸில் உள்ள லஷ்மி ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி; புது பஸ் ஸ்டாண்ட் எதிரே பிருந்தாவன் சாலையில் உள்ள ஹோட்டல் லஷ்மி பிரகாஷ் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி; ஓமலுார் பிரதான சாலையில் போத்தீஸ் அருகே உள்ள லஷ்மி ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி, பழமுதிர்ச்சோலை மற்றும் ஐஸ்கிரீம் ஆகிய கிளைகளிலும், இனிப்பு கொண்டாட்டம் தொடங்கியது. வரும், 8 வரை நடக்கும் இந்த சிறப்பு விற்பனையில், தினமும் இனிப்பு, கார வகைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தீபாவளி கிப்ட் பாக்ஸாக சாதா ஸ்வீட் பாக்ஸ் 400 கிராம் - 190 ரூபாய், 800 கிராம் - 380; ஸ்பெஷல் ஸ்வீட் பாக்ஸ் 400 கிராம் - 230 ரூபாய், 800 கிராம் - 460; வி.ஐ.பி., ஸ்வீட் பாக்ஸ் 400 கிராம் - 270 ரூபாய், 800 கிராம் - 540 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஸ்வீட் வகைகள், 300 முதல், 1,300 ரூபாய், கார வகைகள், 320 முதல், 480 ரூபாய் வரை கிடைக்கிறது. புது அறிமுகமாக காம்போ ஆபர், பிக் பக்கெட் 490 ரூபாய், ஸ்மால் பக்கெட், 400, பக்லாவா கிப்ட் பாக்ஸ், 400, காஜி லட்டு காம்போ பாக்ஸ், 180 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

Advertisement