புகையிலை விற்ற விவசாயிக்கு 'காப்பு'
மோகனுார்:மோகனுார்
போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை
செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு
தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையிலான
போலீசார், பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது,
தோளுர் பஞ்.,க்குட்பட்ட, மேல் தோளுரை சேர்ந்த விவசாயி துரைராஜ், 57,
என்பவரின் வீட்டில் சோதனையிட்டார். அங்கு தமிழக அரசால் தடை
செய்யப்பட்ட, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது
கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், 27
கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்வித்தகுதி குறித்து சர்ச்சை; இந்தோனேசியா துணை அதிபர் பதவி ராஜினாமா
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
Advertisement
Advertisement