இன்ஸ்பெக்டர் மாற்றம்

அந்தியூர்:அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, 6 மாதங்களுக்கு மேலாக, இன்ஸ்பெக்டர் சண்முகவேலு பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இவர் நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, நம்பியூரில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரவி, அந்தியூருக்கு மாறுதலானார்.

Advertisement