டெங்கு காய்ச்சல் 75 பேர் அனுமதி
மதுரை: மதுரையில் நேற்று 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 75 பேர் அக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். நேற்று ப்ளு வகை காய்ச்சலுக்கு 20 பேர் அனுமதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 184 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement