மதுரை நாளைய நிகழ்ச்சி 22/11/2026

கோயில்-------*வளர்பிறை பிரதோஷ வழிபாடு: காட்டுபிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, நந்தி சிவபெருமானுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை, மாலை 4:30 மணி.

பொது

*கிராமிய கலை நிகழ்ச்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், பபாசி, மாலை 5:00 மணி.

Advertisement