மர்ம மரணம்
திருமங்கலம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் 52. இவர் செக்கானுாரணியில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று செக்கானுாரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தார். இது குறித்து சிக்கன்ஊரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement