மெக்சிகோவில் வன்முறை 11 பேர் பலி
மெக்சிகோ: வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், 11 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பால் தேடப்படும் 10 முக்கிய குற்றவாளிகளில் ஒருவர், பாஸ்டோ இஸிட்ரோ மெசா புளோரஸ்; போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர். அமெரிக்காவின் உளவுத் தகவல்களின் அடிப்படையில் பாஸ்டோ இஸிட்ரோ உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மெக்சிகோவின் சினாலோவா மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஏழு பேர் மற்றும் மெக்சிகோ ராணுவ வீரர்கள் நான்கு பேர் என, 11 பேர் உயிரிழந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை அடுத்தாண்டு துவக்கம்! குஜராத்தின் சூரத் - வாபி இடையே இயக்க முடிவு
-
ஜி.ஹெச்.,ல் செவிலியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
-
தர்மபுரி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்
-
அரூரிலிருந்து தி.மலைக்கு 118 போலீசார் பயணம்
-
அரசு பள்ளி சத்துணவு மைய உதவியாளர்களுக்கு பயிற்சி
Advertisement
Advertisement