தர்மசாஸ்தா கோவிலில் மகா கும்பாபிேஷகம்

விழுப்புரம்: விழுப்புரம், காகுப்பம் எம்.ஜி.ஆர்., நகர் தர்மசாஸ்தா கோவிலில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.

விழாவையொட்டி, இன்று (நவ.,22) காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, ரக் ஷாபந்தனம், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்படாகி 9:30 மணிக்கு விமானம் கும்பாபிேஷகம், 9:45 மணிக்கு விநாயகர், பாலமுருகன், தர்மசாஸ்தா ஆகிய சன்னதிகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Advertisement