தனி நலவாரியம் அமைக்கபெயிண்டர்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழ்நாடு பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மைக்கேல் ஆல்வின், பொதுச் செயலாளர் சேவியர் பாபு தலைமை வகித்தனர். மைக்கேல் ஆல்வின் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு வழங்கும் நலத்திட்டங்கள் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் கீழ் வழங்கப்படுகிறது. பெயிண்டர்களுக்கு என தனி நலவாரியம் உருவாக்க வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement