சின்னசேலம் கிளை நுாலக வார விழா
சின்னசேலம்: சின்னசேலம் கிளை நுாலகத்தில் 59வது தேசிய நுாலக வார விழா நடந்தது.
சின்னசேலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் நுாலகர் நல்லதம்பி வரவேற்றார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நுாலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
விழாவில் மாணவிகளுக்கு நுாலகத்தின் பயன்பாடு மற்றும் நுால்கள் வாசிப்பு பழக்கம் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
விழாவில் பள்ளி தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அங்கீகரிக்கப்படாத முகப்பூச்சு க்ரீம்கள் விற்றால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கிறது கேரள அரசு
-
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பிரசாரம்: தி.மு.க., இளைஞரணி தீர்மானம்
-
ஏழு ஆண்டுளாச்சு... தார் ரோடு வீணாச்சு...
-
பேண்டு வாத்திய போட்டி கல்வி அலுவலகத்தில் புகார்
-
இருநாள் பயணமாக இந்தியா வந்தார் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா
-
மூடப்படாத மின் கேபிள் பள்ளங்களால் விபத்து அபாயம்
Advertisement
Advertisement