பெரும்பாக்கம் சாலை வளைவில் விபத்தை தடுக்க பேரிகார்டு
விழுப்புரம்: பெரும்பாக்கம் சாலை வளைவில் விபத்தை தடுக்க காவல்துறை சார்பில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் – திருக்கோவிலுார் நெடுஞ்சாலையில் பெரும்பாக்கம் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், பெரும்பாக்கத்தில் இருந்து கோனுார் செல்லும் சாலை பிரியும் இடத்தில் அபாயகரமான வளைவு உள்ளது.
இந்த வளைவு பகுதியில் வாகனங்கள் திரும்பும் போதும், விபத்தில் சிக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், அங்கு விபத்தை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அங்கீகரிக்கப்படாத முகப்பூச்சு க்ரீம்கள் விற்றால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கிறது கேரள அரசு
-
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பிரசாரம்: தி.மு.க., இளைஞரணி தீர்மானம்
-
ஏழு ஆண்டுளாச்சு... தார் ரோடு வீணாச்சு...
-
பேண்டு வாத்திய போட்டி கல்வி அலுவலகத்தில் புகார்
-
இருநாள் பயணமாக இந்தியா வந்தார் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா
-
மூடப்படாத மின் கேபிள் பள்ளங்களால் விபத்து அபாயம்
Advertisement
Advertisement