தேசிய மாநாடு
மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரியில் விலங்கியல் துறை, ஆராய்ச்சி மையம் சார்பில் 'இனவிலங்கியல் இந்திய அறிவு அமைப்புகள் - அறிவுசார் சொத்துரிமை பாரம்பரியத்தை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒருங்கிணைத்தல்' என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய மாநாடு நடந்தது. பேராசிரியை விஸ்வஜனனி தொடங்கி வைத்தார். பேராசிரியர்கள் குலாதிப் சர்மா, வித்யாசாரல் முருகன், ஆசாத் ரஹ்மானி, ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர், மாணவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் தலைவர் பிரியதர்ஷினி, செயலாளர்கள் ராணி, சுஜாதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement