பிரதோஷ வழிபாடு
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே ராணி மங்கம்மாள் சாலை செல்லும் வழியில் வண்ணாங்குண்டு கிராமத்தில் மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள பழமையான ஆலமரத்தின் கீழ் நாக ஈஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பக்தர்கள் சிவ நாம அர்ச்சனை, நாமாவளி, கூட்டு பிரார்த்தனை உள்ளிட்டவை செய்தனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூஜைகளை ராமேஸ்வரம் சிவனடியே சிந்திக்கும் சிவனடியார்கள்
திருக்கூட்டத்தினர் மற்றும் குச்சிலிய மடத்து மகா முனீஸ்வரர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவரை தாக்கிய ஆசிரியை மீது வழக்கு
-
நகராட்சி நிர்வாகத்துறையில் பணியிட மாற்றத்துக்கு நிபந்தனைகள் விதிப்பு
-
‘மகளை கோவிலில் விடுங்கள்’ செஞ்சி சிறுமியின் தாய் உருக்கம்
-
விபூதி பூசி பணம் பறிக்கும் கும்பல் போதையில் தாக்கி கொண்டு இடையூறு
-
அண்ணியை அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய வாலிபர் கைது
-
பூட்டு சாவி தொழிலாளர் சங்கத்தை நலவாரியத்தில் இணைக்க கோரிக்கை
Advertisement
Advertisement