பிரம்மரிஷி மலையில் நவ., 24ல் மகாதீபம்
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், பிரம்மரிஷி மலை உச்சியில் வரும், 24ம் தேதி மாலை, 6:00 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
நேற்று, பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள செப்பு கொப்பைறைக்கு பூஜை நடந்தது.
மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் தீபத்திருவிழாவுக்கு, 2,100 மீட்டர் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 1,008 லிட்டர் நெய்யுடன் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும், 108 கிலோ கற்பூரம் கலந்து, ஐந்து அடி உயர செப்புக் கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
நாளை மாலை, 6:00 மணியளவில் மலைமீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவரை தாக்கிய ஆசிரியை மீது வழக்கு
-
நகராட்சி நிர்வாகத்துறையில் பணியிட மாற்றத்துக்கு நிபந்தனைகள் விதிப்பு
-
‘மகளை கோவிலில் விடுங்கள்’ செஞ்சி சிறுமியின் தாய் உருக்கம்
-
விபூதி பூசி பணம் பறிக்கும் கும்பல் போதையில் தாக்கி கொண்டு இடையூறு
-
அண்ணியை அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய வாலிபர் கைது
-
பூட்டு சாவி தொழிலாளர் சங்கத்தை நலவாரியத்தில் இணைக்க கோரிக்கை
Advertisement
Advertisement