ஜெயச்சந்திரன் திருநெல்வேலி மாவட்ட தே.மு.தி.க., பொறுப்பாளர் நியமனம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட தே.மு.தி.க., பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கை,

திருநெல்வேலி மாநகர மாவட்ட தேமுதிக பொறுப்பாளராக ஜெயச்சந்திரன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பாக்கிய செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement