மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்!

சென்னை: தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் பல மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பதவி காலியாக இருந்தது. இதனை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.

அந்த பட்டியல் பின்வருமாறு
முதல்வர் - -அரசு மருத்துவமனை
லியோ டேவிட் - - கீழ்ப்பாக்கம்
பவானி - -கள்ளக்குறிச்சி
ரவிக்குமார்- - ஈரோடு
குமரவேல் -- திருச்சி
சிவசங்கர் -- செங்கல்பட்டு
ரோகிணி -- வேலூர்
ராமலட்சுமி- - கன்னியாகுமரி
அருள் சுந்தரேஷ் குமார்- - மதுரை
அமுதா ராணி -- ராமநாதபுரம்
கலைவாணி - -புதுக்கோட்டை
முத்துச்சித்ரா -- தேனி
லோகநாயகி - -கரூர்
ஜெயசிங் - -விருதுநகர்
தேவி மீனாள்- - சேலம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement