இன்று இனிதாக... - திருப்பூர்

ஆன்மிகம்

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், மொண்டி பாளையம், ஆலத்துார், சேவூர். மகா அபிேஷகம், திருமஞ்சனம் - அதிகாலை 5:00 மணி. கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா - இரவு 7:30 மணி. அச்சம்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் பஜனை குழு இசைக்கச்சேரி - காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. அவிநாசி அபிநயம் அகாடமி பரதநாட்டிய நிகழ்ச்சி - இரவு 7:00 முதல், 9:00 மணி வரை.

n ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை, தீபாராதனை - காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை. அன்னதானம் - மதியம் 1:00 முதல், 2:00 மணி வரை.

n விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய் மற்றும் பெருந்தொழுவு. விசேஷ அபிேஷகம், அலங்காரம், காலை, 7:00 மணி.

n ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். பெருமாளுக்கு விசேஷ அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 10:00 மணி. ஏகாதசி ஊஞ்சல் உற்சவம் - காலை 7:00 மணி.

n சிறப்பு பஜனை, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பாண்டுரங்க நாம சங்கீர்த்தனம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி -மாலை 6:30 மணி.

n ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு பூஜை - அதிகாலை 5:30 மணி. திருவீதி உலா - 7:00 மணி. பிரசாதம் வழங்குதல் - காலை 9:00 மணி.

n கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கருவலுார். திருமஞ்சன அபிேஷகம் - அதிகாலை 4:00 மணி. அலங்கார பூஜை, தீபாராதனை - 5:30 மணி. பிரசாதம் வழங்குவதல் -மாலை 6:30 மணி. சுவாமி திருவீதி உலா - மதியம் 12:00 மணி.

n காரணப்பெருமாள் கோவில், அக்ரஹாரபுத்துார், வேட்டுவபாளையம். சிறப்பு பூஜை - காலை 9:00 மணி.

n திருப்பூர், திருப்பதி கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு அலங்கார பூஜை - காலை 6:00 மணி.

n சுயம்பு காரணப்பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். திருமஞ்சனம், அபிேஷகம், அலங்கார பூஜை - அதிகாலை 5:00 மணி.

n ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சேமலைக்கவுண்டம்பாளையம், அலகுமலை. அபிேஷகம், அன்னதானம் - இரவு 7:00 மணி.

n வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. திருவிளக்கு பூஜை - இரவு 7:30 மணி.

சண்டியாக பெருவிழா

ஸ்ரீ திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. வேத பாராயணம், தேவி மகாத்மிய பாராயணம் - காலை 9:00 மணி. விக்னேஸ்வர பூஜை, மூலமந்திர ஜப ேஹாமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை - மாலை 4:00 முதல் இரவு, 7:30 மணி வரை.

நவராத்திரி விழா

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி கோவில், குமார் நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாவரண பூஜை - காலை 10:00 மணி. மஹா மங்களஹாரதி - காலை 11:30 மற்றும் இரவு, 8:30 மணி.

n வலம்புரி ரத்தின விநாயகர் ஆலயம், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை, மாலை, 5:30 மணி.

n 32ம் ஆண்டு நவராத்திரி கலை விழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: வடக்கு ரோட்டரி, நவராத்திரி விழாக்குழு. விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி - மாலை 6:45 மணி.

n அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:00 மணி.

n ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ ஜய துர்கா ேஹாமம், ஸ்ரீ திரிஷ்டி துர்கா ேஹாமம் - காலை 8:00 முதல், 11:30 மணி வரை. ஸ்ரீ தாராதேவி மூல மந்திர சம்புடீகரண ஸ்ரீ பிரத்தியங்கிரா லட்சுமி ேஹாமம் - மாலை 5:00 முதல் இரவு, 7:30 மணி வரை.

n ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமித்தி. பிரம்மச்சாரணி தேவி பூஜை - காலை 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

n பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம், கொலு பூஜை - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.

n ஒன்பதாம் ஆண்டு நவராத்திரி விழா, மாகாளியம்மன் கோவில் திடல், வ.உ.சி., நகர், வலையங்காடு, திருப்பூர். ஏற்பாடு: லோட்டஸ் நண்பர்கள் குழு. மதுரை மீனாட்சியம்மன் அலங்காரம் - காலை 10:00 மணி.

n ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில், ஜவஹர் நகர், சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். அபிேஷகம் - காலை 7:00 மணி. அலங்காரம், கலைநிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

சிறப்பு அன்னதானம்

ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

நவராத்திரி கலைவிழா

பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும் கோவில்கள்: ஸ்ரீசிருங்கேரி சாரதாம்பாள் கோவில், குமார் நகர், அவிநாசி ரோடு - நவக்கிரஹ விநாயகர் கோவில், எஸ்.ஆர்.நகர் - ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் மற்றும் ெஷரீப் காலனி, மாகாளியம்மன் கோவில், வீரபாண்டி மற்றும் கருவம்பாளையம் - ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில், ராக்கியாபாளையம், அவிநாசி - ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். நிகழ்ச்சி ஏற்பாடு: சாய்கிருஷ்ணா நுண்கலைக்கூடம். மாலை, 6:30 முதல், இரவு, 8:00 மணி.

இன்னிசை நிகழ்ச்சி

ஸ்ரீ கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கருவலுார், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீனிவாச பஜனை குழு. காலை, 10:00 மணி.

n பொது n

தேசிய கருத்தரங்கு

தீரன் சின்னமலை கலை அறிவியல் கல்லுாரி, 'மைக்ரான் நியூட்ரிக்ஸ்' கருத்தரங்கு, கல்லுாரி அரங்கம், காலை, 10:00 மணி.

Advertisement