ஹரியானா, காஷ்மீரில் ஆட்சி அமைப்பது யார்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

17

புதுடில்லி: ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியும், காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


90 தொகுதிகளை கொண்ட காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 63.45 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதேபோல் 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா சட்டசபைக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 61 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. இந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.


அதன்படி,


ஹரியானா மாநிலம்


டைம்ஸ் நவ்





பா.ஜ.,: 18- 24
காங்கிரஸ்: 55-62
ஜே ஜேபி: 0 -03
மற்ற கட்சிகள்: 02 - 05

ரிபப்ளிக் டிவி- மேட்ரிஸ்





பா.ஜ., : 18-24
காங்கிரஸ்: 55-62
இந்திய தேசிய லோக்தளம்: 03-06
ஜேஜேபி: 00 -03
மற்ற கட்சிகள்: 02 -05

சிஎன்என் நியூஸ் 18





பா.ஜ.,: 24
காங்கிரஸ்: 58
ஜேஜேபி : 2
இந்திய தேசிய லோக்தளம்: 02


துருவ் ரிசர்ச்





பாஜ.,: 22-32
காங்கிரஸ்: 50-64
ஜேஜேபி: 0
இந்திய தேசிய லோக்தளம்: 0


பீப்பிள்ஸ் பல்ஸ் அமைப்பு





பா.ஜ.,:20-32
காங்கிரஸ்: 49-61
ஜேஜேபி: 0-1

இந்தய தேசிய லோக் தளம்: 2-3


டைனிக் பாஸ்கர்




காங்.,: 44-54
பா.ஜ.,:15-29
ஜேஜேபி:0-1
இந்திய தேசிய லோக் தளம்:1-5
ஆம் ஆத்மி:0-1
மற்ற கட்சிகள்: 4-9



என்டிடிவி




பா.ஜ.,:24
காங்.,:55
ஜேஜேபி: 01
இந்திய தேசிய லோக்தளம்:3
மற்ற கட்சிகள் :7


காஷ்மீர்






தைனிக் பாஸ்கர்





பா.ஜ.,:20-25
காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி: 35-40
மக்கள் ஜனநாயக கட்சி: 4-7
மற்ற கட்சிகள்: 12 - 16

சிஎன்என்- நியூஸ் 18





காங்., கூட்டணி-40
பா.ஜ.,-26
மற்ற கட்சிகள் 17

மக்கள் ஜனநாயக கட்சி-7



பீப்பிள்ஸ் பல்ஸ்




பா.ஜ., :23-27
காங்.,- தேசிய மாநாட்டு கட்சி: 46-50
மக்கள் ஜனநாயக கட்சி :7-11
மற்ற கட்சிகள் : 4-6



இண்டியா டுடே- சி வோட்டர்




பா.ஜ.,: 27 - 32
காங்., - தேசிய மாநாட்டு கட்சி:40-48
மக்கள் ஜனநாயக கட்சி :6-12
மற்ற கட்சிகள்: 6-11


என்டிடிவி




பா.ஜ.,:26
காங்., - தேசிய மாநாட்டு கட்சி:43
மக்கள் ஜனநாயக கட்சி:8
மற்ற கட்சிகள்:13

Advertisement