வரி செலுத்தினால் சலுகை

மதுரை: மதுரை மாநகராட்சியில் 2024 -25ம் நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டிற்கான சொத்து வரியை அக்.31க்குள் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisement