இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/15/10/2024/செவ்வாய்)

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

மண்டலாபிஷேகம் - காலை 6:30 மணி, மாரியம்மன் அலங்காரம் - மாலை 6:00 மணி.இடம்: பள்ளிக்கரணை.

 துர்க்கையம்மன் கோவில்

ராகு கால வழிபாடு - பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.

Advertisement