வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி
கடலுார், : கடலுார் தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. தினமும் காலை, மாலை வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
இன்று (6ம் தேதி) மாலை 6:00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி, நாளை 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு அபி ேஷகம், 7:00 மணிக்கு சத்ரு சம்ஹார பூஜை நடக்கிறது. 8ம் தேதி காலை 10:00 மணிக்கு அபி ேஷகம், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement