வாய்க்கால் மதகில் மிதந்த அழுகிய ஆண் உடல் மீட்பு
வாய்க்கால் மதகில் மிதந்த அழுகிய ஆண் உடல் மீட்பு
கோபி, டிச. 29-
திங்களூர் அருகே பாண்டியம்பாளையம், கீழ்பவானி கிளை வாய்க்கால் மதகு பகுதியில், அழுகிய நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக, திங்களூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியம்பாளையம் வி.ஏ.ஓ., சந்திரசேகரன் புகாரின்படி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement