சனி பிரதோஷம்
கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள, மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில் நேற்று, சனி பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 5.00 மணியளவில் மாமரந்தீஸ்வரருக்கு பல விதமான அபிஷேகef நடைபெற்றது.
தொடர்ந்து, மாமரத்தீஸ்வரர் லலிதா பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட, ரதத்தில் கோவில் உட்பிரகார வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நந்திவரத்தில் உள்ள, நந்தீஸ்வரர் கோவில், ஊரப்பாக்கத்தில் உள்ள ஊரணிஸ்வரர் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement