சில வரிகள்...
சென்னை:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், 4 நாட்கள் முருகனின் அறுபடை வீடு ஆன்மிக சுற்றுலா செல்ல விண்ணப்பிக்கலாம்.
திருத்திணி, சுவாமிமலை, பழநி, திருச்செந்துார் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
கூடுதல் விபரங்களை, www.ttdconline.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement