மாணவி கடத்தல்; வாலிபருக்கு போக்சோ
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த, 14 வயது மாணவி, அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 28ல், வீட்டில் இருந்த மாணவி மாயமானார்.
இந்நிலையில் மாணவியை கடத்திச் சென்றதாக தொட்டம்பட்டியை சேர்ந்த மதன், 19, என்ற வாலிபரை அரூர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement