ரூ.4.64 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்

ரூ.4.64 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்

வாழப்பாடி, வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. விவசாயிகள், 175 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். குவிண்டால் ஆர்.சி.எச்., ரகம், 6,679 முதல், 7,439 ரூபாய்; டி.சி.எச்., ரகம், 8,369 முதல், 11,079; கொட்டு ரகம், 3,899 முதல், 4,529 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 4.64 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement