டி.என்.பாளையம் பா.ஜ., நிர்வாகி தேர்வு
டி.என்.பாளையம்: ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ., அந்தியூர் சட்டசபை தொகு-திக்கு உட்பட்ட டி.என்.பாளையம் கிழக்கு மண்டல் நிர்வாகி தேர்தல் நேற்று நடந்தது.
மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் கதிர்வேல், வித்யா ரமேஷ், செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் மோகன் குமார், மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் முன்னிலை வகித்தனர். இதில் கிளை தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மூலம் ஏகமனதாக, கே.எஸ்.ராமகி-ருஷ்ணன், ௪௧, டி.என்.பாளையம் கிழக்கு மண்டல் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement