பைக் திருட்டு; போலீசில் புகார்
கள்ளக்குறிச்சி; வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருடு போனது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 44; இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் தனது பைக்கினை வீட்டிற்கு முன் நிறுத்தியுள்ளார்.
காலை 6 மணியளவில் எழுந்து பார்த்த போது பைக் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement