த.வெ.க., சார்பில்உறுப்பினர் சேர்க்கை



த.வெ.க., சார்பில்உறுப்பினர் சேர்க்கை



சென்னிமலை,:சென்னிமலை ஒன்றியம் முகாசிப்பிடாரியூர் பகுதியில், தமிழக வெற்றி கழகத்தினர், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர். காங்கேயம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார், சென்னிமலை ஒன்றிய இளைஞரணி தலைவர் மோகன்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் அருண் உட்பட நிர்வாகிகள் முகாமை நடத்தினர். சென்னிமலை ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் நேதாஜி ஏற்பாடு செய்திருந்தார்.

Advertisement