தொழில் நுட்ப பயிற்சிக்கு அழைப்பு
தொழில் நுட்ப பயிற்சிக்கு அழைப்பு
ஈரோடு, தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படை பயிற்சி திட்டம் வழங்கப்படுகிறது. இதன்படி தொழில் நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேன்ட் டெக்னிஷீயன் பயிற்சிக்கு, பிளஸ் 2 தேர்ச்சி, ஐ.டி.ஐ., - டிப்ளமோ அல்லது ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேர www.tahdco.com ல் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரத்துக்கு ஈரோடு தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement