நாய்களால் பலியான மான்கூறு போட்டதால் 'பைன்'




நாய்களால் பலியான மான்கூறு போட்டதால் 'பைன்'



சத்தியமங்கலம்,: சத்தியமங்கலம் அருகேயுள்ள கே.டி.என்.பாளையம், கருமலை தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள். நாய்களால் கடிபட்டு இறந்த புள்ளிமானை சமைக்கும் நோக்கத்தில், கறியாக வெட்டிக் கொண்டிருந்தார். இதுகுறித்த தகவலின்படி சென்ற வனத்துறையினர், அவரை கையும் கறியுமாக பிடித்தனர். அவருக்கு, 25,000 அபராதம் விதித்தனர்.

Advertisement