விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம், குமாரபாளையம் சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கம், தமிழ் சிந்தனை பேரவை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா, அமைப்பின் தலைவர்கள் பிரபாகரன், ரமேஷ்குமார் தலைமையில் நடந்தது. காவேரி நகர் காவிரி பாலம் முன் துவங்கிய பேரணியை, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணி, இடைப்பாடி சாலை, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை, புத்தர் வீதி வழியாக தனியார் மண்டபத்தில் நிறைவடைந்தது.

Advertisement