பட்டுக்கூடு ரூ.1.34 லட்சத்திற்கு ஏலம்
பட்டுக்கூடு ரூ.1.34 லட்சத்திற்கு ஏலம்
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது.
நேற்று, 220 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 645 ரூபாய்; குறைந்தபட்சம், 590 ரூபாய்; சராசரி, 611 ரூபாய் என, 220 கிலோ பட்டுக்கூடு, 1.34 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீட்டில் நிறுத்திய பைக் திருட்டு
-
குட்கா பதுக்கிய கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு
-
மார்க்கெட் கமிட்டியில் எம்.எல்.ஏ., ஆய்வு
-
முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு
-
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் அனுமதித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து
-
விழுப்புரம் புத்தக திருவிழாவில் ரூ.60 லட்சம் புத்தகங்கள் விற்பனை
Advertisement
Advertisement