கலை நிகழ்ச்சி போட்டிகள்

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் பல்திறன் கலை நிகழ்ச்சி போட்டிகள் கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது.

இதில் உபதலைவர் டெய்சிராணி, செயலாளர் மகேஷ்பாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், தமிழ்துறை பேராசிரியர் செல்வசங்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement