இன்று இனிதாக

உடுமலை

n ஆன்மிகம் n

தை மாத விழா

உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில்.ஸ்ரீ தன்வந்திரிதிருமஞ்சனம்>>காலை, 7:00 மணி.

* சவுந்திரராஜ பெருமாள் கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.

* குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் >> காலை, 6:00 மணி.

* நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.

* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்>> காலை, 6:00 மணி.

*ஸ்ரீ வெங்கடேசபெருமாள், அடிவள்ளி>> காலை, 6:00 மணி.

மண்டல பூஜை

*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்>> காலை,7:30மணி.

* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை >> காலை, 9:00 மணி.

சிறப்பு வழிபாடு

*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை>> காலை, 9:00 மணி.

*மாரியம்மன் கோவில், உடுமலை >> காலை, 9:00 மணி.

பொள்ளாச்சி

n ஆன்மிகம் n

யாக வேள்வி

ஸ்ரீ மகேஸ்வரியம்மன் கோவில், உடுமலை ரோடு ஏ.எம்.எஸ்., பள்ளி பின்புறம், மாக்கினாம்பட்டி>>காலை, 9:30 மணி.

தை மாத வழிபாடு

*சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:00 மணி.

*மாரியம்மன்கோவில், கடைவீதி,பொள்ளாச்சி. அம்மனுக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை, 6:30 மணி.

* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்காரவழிபாடு >> காலை,6:00 மணி.

*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.

*மாகாளியம்மன்கோவில்,கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:30 மணி.

*ராமலிங்க சவுடாம்பிகை அம்மன்கோவில், அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:30 மணி.

*அமணீஸ்வரர்கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.

ஆனைமலை

n ஆன்மிகம் n

மண்டல பூஜை

மாசாணியம்மன் கோவில், ஆனைமலை.சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.மண்டலபூஜை >> மதியம், 12:00மணி.

சிறப்பு வழிபாடு

*திரவுபதியம்மன் கோவில், ஆனைமலை. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை>> காலை, 6:30 மணி.

கிணத்துக்கடவு

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்காரபூஜை >> காலை,6:00 மணி.

*பொன்மலை வேலாயுதசுவாமிகோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை>> காலை,6:00 மணி.

*முத்துமலை முருகர் கோவில், முத்துக்கவுண்டனுார்கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:30 மணி.

* ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டி புதுார், நெகமம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் >> காலை, 6:00 மணி.

வால்பாறை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*சுப்ரமணியசுவாமி கோவில்,வால்பாறை.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.

*ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> காலை,5:30மணி.

*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்புஅபிேஷகம்,அலங்கார ஆராதனை>> மாலை,6:30மணி.

Advertisement