காங்., கூட்டம்
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை வட்டார காங்., சார்பில் கிராம கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது
. மேற்கு வட்டாரத் தலைவர் கோபால்சாமி, கிழக்கு வட்டாரத் தலைவர் தர்மர், தொகுதி பொறுப்பாளர் சாமிநாதன், ஒரு ஊராட்சிக்கு தலைவர், செயலாளர் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும், தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. முருகேசன், பாண்டி சிங்காரம், பழனிச்சாமி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement