முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா
குளித்தலை: தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்துார் ராமசாமியின், 130வது பிறந்தநாள் விழா, கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த ரெட்டி நலச்-சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார்.
இதில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து முன்னாள் முதல்வர் ராமசாமி ரெட்டியாரின் உருவ படத்திற்கு, மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ரெட்டியார் நலச்சங்க பொறுப்பா-ளர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement