சூதாட்டம் 5 பேர் கைது
பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது, எடையூர் ரேஷன் கடை அருகே காசு வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த நமணன், 60, ரங்கசாமி, 58, அருள்மணி, 37, மகேந்திரன், 48, ராமமூர்த்தி, 52, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement