'போக்சோ' வழக்கில் கூலித்தொழிலாளி கைது
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 52; கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 31ல், 14 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நேற்று முன்தினம், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
விசாரித்த போலீசார், 'போக்சோ' வழக்கில், விஜயகுமாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement