சின்னாளபட்டியில் ஆர்ப்பாட்டம்

சின்னாளபட்டி : மத்திய அரசின் பட்ஜெட் அம்சங்களை கண்டித்து சின்னாளபட்டியில் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆத்துார் ஒன்றிய செயலாளர் சூசைமேரி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆசாத், மாவட்ட செயலாளர் கலைச்செல்வன்,



விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பிச்சைமணி, செயலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுரேஷ், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகி அழகர்சாமி பங்கேற்றனர்.

Advertisement