விழிப்புணர்வு ஊர்வலம்

திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா ஆ.கொக்குளத்தில் உள்ள செக்கானுாரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஆர்.டி.ஓ., ராஜகுரு தொடங்கி வைத்தார். தாசில்தார் மனேஷ்குமார், உசிலம்பட்டி மதுவிலக்கு டி.எஸ்.பி., சிவசுப்பு, கலால் தாசில்தார் கதிர்வேல், தலைமை ஆசிரியர் கணபதி சுப்ரமணியம், வருவாய் ஆய்வாளர்கள் தனசேகரன், செந்தில்குமரன், வி.ஏ.ஓ., கவிதா, ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement