புகையிலை விற்றவர் கைது

நத்தம் : நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ., அருள்குமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அண்ணாநகர் பகுதியில் டூவீலரில் வைத்து


புகையிலை விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த அன்வர் அலியை 35, கைது செய்தனர்.

Advertisement