சிங்கம்புணரியில் பிப்.19ல் உங்களை தேடி ஊரில் முகாம்
சிவகங்கை : சிங்கம்புணரியில் பிப்., 19 அன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, இம்முகாமை முன்னிட்டு பிப்., 13 முதல் 17 வரை சிங்கம்புணரி தாலுகாவிற்கு உட்பட்ட மக்கள் தங்கள் மனுக்களை பேரூராட்சி, வி.ஏ.ஓ., கிராம ஊராட்சி அலுவலகங்களில் வழங்கி பயன்பெறலாம், என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement