ஒருவருக்கு குண்டாஸ்
பழநி : பழநி தெரசம்மாள் காலனியை சேர்ந்த பிரவீனை 27, ஜன.,4 அன்று அதே பகுதியை சேர்ந்த தோமையார் 32, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பழநி டவுன் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து எஸ்.பி., பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் சரவணன் குண்டர் சட்டத்தில் நவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement