பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வித்தகுதி ரத்து!
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849132.jpg?width=1000&height=625)
சென்னை: பாலியல் விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் இனி புகார்கள் எழுந்தால், யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டது தெரியவந்தது. மணப்பாறையில் நான்காம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியிருப்பதாவது:
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டால் யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் புகார் அளிக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போலீசார் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்.
தமிழகத்தில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார். இரும்புகரம் கொண்டு ஒடுக்குவதற்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். வருங்காலத்தில் இது போல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க பள்ளிக்கல்வி துறை மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (30)
rama adhavan - chennai,இந்தியா
07 பிப்,2025 - 17:04 Report Abuse
![rama adhavan rama adhavan](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
07 பிப்,2025 - 16:52 Report Abuse
![V வைகுண்டேஸ்வரன் V வைகுண்டேஸ்வரன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
pv, முத்தூர் - ,
07 பிப்,2025 - 16:52 Report Abuse
![pv, முத்தூர் pv, முத்தூர்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
raman - Madurai,இந்தியா
07 பிப்,2025 - 16:49 Report Abuse
![raman raman](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
RAJ - dammam,இந்தியா
07 பிப்,2025 - 16:43 Report Abuse
![RAJ RAJ](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
07 பிப்,2025 - 16:33 Report Abuse
![Madras Madra Madras Madra](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
07 பிப்,2025 - 16:16 Report Abuse
![M S RAGHUNATHAN M S RAGHUNATHAN](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
07 பிப்,2025 - 16:15 Report Abuse
![தமிழ்வேள் தமிழ்வேள்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
07 பிப்,2025 - 16:52Report Abuse
![Svs Yaadum oore Svs Yaadum oore](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
07 பிப்,2025 - 16:10 Report Abuse
![Svs Yaadum oore Svs Yaadum oore](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
07 பிப்,2025 - 16:06 Report Abuse
![Svs Yaadum oore Svs Yaadum oore](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
மேலும் 19 கருத்துக்கள்...
மேலும்
-
மஹா கும்பமேளாவில் புனித நீராடிய 40 கோடி பேர்
-
ஸ்டாலின் அல்வா கடை; பட்டியல் போட்ட அண்ணாமலை!
-
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவித் திட்டம்: தமிழகத்தில் எத்தனை பயனாளிகள்?
-
பழநி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய திண்டுக்கல் மாநகராட்சி ஊழியர்கள்
-
எம்.எல்.ஏ.,க்களை வாங்க முயற்சியா: விசாரிக்க சென்ற போலீசாரை அனுமதிக்க கெஜ்ரிவால் மறுப்பு
-
கவர்னரும், ஆட்சியாளர்களும் கணவன், மனைவி போல இருக்க வேண்டும்; பிரேமலதா யோசனை
Advertisement
Advertisement