பிப்.13 வரை வறண்ட வானிலை

சென்னை:வானிலை ஆய்வு மைய அறிக்கை:தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், பிப்., 13ம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில், லேசான பனி மூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.காலையில் லேசான பனி மூட்டம் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement