டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி: அன்னா ஹசாரே சொல்வது இதுதான்!
புதுடில்லி: டில்லி தேர்தல் முடிவுகள் குறித்து, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது. பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் தொடக்க கால அரசியல் குருநாதரான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது:
ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். வாழ்க்கையானது யாரும் குறை சொல்ல முடியாதபடி இருக்க வேண்டும். தியாகம் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் தான், ஒரு வாக்காளர் நம் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையானவை.
இதை நான் கெஜ்ரிவாலிடம் கூறி இருக்கிறேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. கடைசியில், மதுவில் தான் அவர் கவனம் செலுத்தினார். ஏன் இந்த பிரச்னை எழுகிறது. அவர் பணத்தின் செல்வாக்குக்கு ஆட்பட்டு விட்டார். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
வாசகர் கருத்து (10)
Sampath Kumar - chennai,இந்தியா
08 பிப்,2025 - 15:16 Report Abuse
அய்யா பெருசு நீ என்னமோ யோக்கியமாதிரி பேசுற உன் வண்டவாளம் எல்லாம் மக்களுக்கு தெய்ரயும் பிஜேபி கை கூலி நீ போவியா
0
0
Reply
Pudhuvai Paiyan - ,இந்தியா
08 பிப்,2025 - 14:21 Report Abuse
அது அப்படித்தான் , எல்லாம் நேரம்.... முக்கியமா அவரவர் கர்மவினை . வாழ்க ராஜ ராஜ சோழன் புகழ்
0
0
Reply
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
08 பிப்,2025 - 12:55 Report Abuse
அண்ணா ஹசாரே அவர்கள் தேர்தெடுக்கப்பட்ட மறதியில் உள்ளாரோ? வெற்றிபெறுவோர் எல்லாம் டெல்லி மட்டுமல்ல மற்ற இடங்களையும் சேர்த்தே சொல்கிறேன் உண்மையிலேயே நேர்மையாளர்களா? பணத்திற்கு அடிமை ஆகாதவர்களா?
0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
08 பிப்,2025 - 12:54 Report Abuse
எத்தனை கோல்மால் தில்லுமுல்லு செய்தாலும் தொடர்ந்து திமுகவை மக்கள் ஆதரிப்பதெப்படி..??
0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
08 பிப்,2025 - 12:45 Report Abuse
"யாரும் குறை சொல்ல முடியாத" - எங்கோ கேட்டது மாதிரி இருக்கிறது
0
0
Reply
R.Balasubramanian - Chennai,இந்தியா
08 பிப்,2025 - 12:38 Report Abuse
கெடுவான் கேடு நினைப்பான். தேர்த்ஸ முடிவு சுகமானது
0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
08 பிப்,2025 - 12:18 Report Abuse
உண்மை. அரசியல் என்பது மக்களின் நன்மைக்கு அப்பாற்பட்ட விசயமாக மாறிவிட்டது
0
0
Reply
அப்பாவி - ,
08 பிப்,2025 - 12:05 Report Abuse
மூணு தடவை வென்று முதல்வராகியிருக்கிறார். இந்த முறை மக்களுக்கே ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைத்து மாற்றி வாக்களிக்கலாம். அன்னா ஹசாரே ஒரு கவுண்சிலர் பதவிக்குக்.கூட தகுதியில்லாதவர். உண்ணாவிரதம் இருந்தால் நிர்வாகம் நடந்து விடாது.
0
0
Muralidharan S - Chennai,இந்தியா
08 பிப்,2025 - 13:07Report Abuse
ஊழல், லஞ்சம், தாராள மதுவியாபாரத்திற்கு துணை, பொதுச்சொத்தை திருடுவது, நாட்டிற்கு எதிரான பேச்சுகள் - இதுதான் "நிர்வாகமா "?? இதுதான் ஒரு கவுன்சிலருக்கு தேவையான தகுதி என்றால், நீ சொல்வது சரிதான்.. அது ஹன்னா ஹஜாரேக்கு கிடையாது, தேவையும் இல்லை.
0
0
S.Martin Manoj - ,இந்தியா
08 பிப்,2025 - 13:47Report Abuse
அது ஒரு பிராடு காந்தியவாதி,பல வருஷம் கோமாவில் இருக்கும் கரெக்ட்டா எலக்சன் டைம்ல எந்திருசிரும்
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement